Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் தங்குமிடம் அமைக்க 14.41 மில்லியன் ரூபாய் மத்திய கமத்தொழில் அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் கட்டடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்யும் நடவடிக்கையை வடமாகாண கட்டடத் திணைக்களம் மேற்கொண்டு, கேள்வி அறிவித்தல் விடுத்துள்ளது.
இன்னும் 7 மாதங்களில் கட்டடம் அமைக்கப்படும் என கட்டடத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
29 Jun 2025