க. அகரன் / 2019 ஜூன் 28 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஓமந்தையில் இருந்து பன்றிகெய்தகுளம் நோக்கி சென்ற கப் ரக வாகனத்தை வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து முந்திச்சென்ற போது இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

இதன் போது கப் ரக வாகன சாரதி விதுசன் (வயது 22) படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago