2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடற்கரையோரம் தூய்மையாக்கல்

Princiya Dixci   / 2022 மே 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அவ் அமைப்பின் தலைவர் வி.ஸ்.சிவகரன் தலைமையில் இன்று (22) காலை இடம்பெற்றது.

இதன்போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன்  குரூஸ்  அடிகளார், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் கலந்துகொண்டு சிரமதானத்தை முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .