2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடவுச்சீட்டு அலுவலகம் மூடப்பட்டது

Niroshini   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, ஒக்டோபர் 6ஆம் திகதியிலிருந்து குறித்த அலுவலகத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாட்டில் சுமூகமான சூழ்நிலை உருவாகிய பின்னரே அலுவலகத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .