Niroshini / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருளகள் விற்பனை நிலையத்தில், இன்று(02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோடிக்கனக்கான பெறுமதியான பொருள்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
மின்சார ஒழுக்கு காரணமாக, இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயை, காலை 11 மணியளவில முழுமையாக கட்டுப்படுத்தினர்.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago