2025 மே 21, புதன்கிழமை

கட்டடம் கையளிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தின் 7 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்துக்கு புதிய வகுப்பறைக் கட்டடம், வடக்கு மாகாண ஆளுநரால், இன்று (12) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி இராணுவ தலைமையகக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்குாவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X