Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் இரண்டு புலிக்கொடிகள் இன்று (18) கரை ஒதுங்கியுள்ளன.


செல்வபுரம் கடற்கரைப்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் புதைந்த கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. இதன்போது 2 அடி, 4 அடி நீளம் கொண்ட இரண்டு புலிக்கொடிகள் கரை ஒதுங்கியுள்ளளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் அந்த கொடியை எடுத்துச் சென்றுள்ளனர்.
12 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago