Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்
வவுனியா சைவ பிரகாச ஆரம்ப பாடசாலையின் கற்றல் வள நிலையம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய கருத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்தக் கற்றல் வள நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026