Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், படைப்புழுவின் பரம்பலைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலாக விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று (05) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் , பொலிஸார், விசாய அமைப்புகளின் பிரதநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago