2025 மே 21, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான கலந்துரையாட​லொன்று, வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில், இன்று (02) நடைபெற்றது.

இதன் போது, எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

இதில், வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .