2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கல்வி உபகரணங்கள் வழங்கல்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

உதயம் கலாசார சங்கத்தினரின் 100ஆவது செயற்றிட்டமாக கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

உதயம் கலாசார சங்கத்தினரின் 100ஆவது செயற்றிட்டமாக குறித்த சமூக பணி முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, கிளிநொச்சி யூனியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன், அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அக்கிராமத்தில் உள்ள முதியோர்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .