2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் களியாட்ட நிகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (09) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

410 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்று வரும் வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X