Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகரில்அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவுத்தூபியில் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள், இன்று நடைபெற்றன.
இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத்தூதரகத்தின் உயர் அதிகாரி எஸ்.நிரஞ்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் இரவீந்திரன் மற்றும் கெங்காதாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வயோதிபர்கள் 100 பேருக்கு உடுபுடவைகள் வழங்கிவைக்கப்பட்டன.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago