Niroshini / 2020 நவம்பர் 09 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - பெரியபரந்தன், டி5 கிராமத்தில் நேற்றிரவு (08) வீசிய காற்றினால் தற்காலிக வீடொன்று சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பம், தற்போது ஆட்டுக் கொட்டிலில் தங்கியுள்ளது.
அத்தோடு அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்ததையடுத்து, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago