2025 மே 21, புதன்கிழமை

கிணறை தூர்வாறி நீரைப் பயன்படுத்த முடிவு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

நீர் உள்ள பொதுக் கிணறுகளையும் ஆழ்துளைக் கிணறுகளையும் துப்புரவு செய்வதன் மூலம், நீரைப்ப் பயன்படுத்த முடியுமென தீர்மானிக்கப்பட்டுள்னது.

கிளிநொச்சி - கெங்காதரன் குடியிருப்பில் நிலவுகின்ற குடிநீர் நெருக்கடி தொடர்பாக ஆராயும் கூட்டம்,  அக்கராயன் கிராம அலுவலர் ப.சபாரட்ணம் தலைமையில் நேற்று  (08) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டத

அதாவது, கெங்காதரன் குடியிருப்புக்கு மேலதிகமாக குடிநீரை வழங்கும் முகமாக, கிராமத்தில் காணப்படுகின்ற பொதுக் கிணறு ஒன்றை இறைத்துத் துப்புரவாக்குவதன் மூலம் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் கிணற்று நீரைப் பயன்படுத்த முடியுமென முடிவெடுக்கப்பட்டது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X