Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் 11 வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.
புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமி பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது, தவறி வீழந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் குடும்பம் மிகவும் வறுமையானது என்பதுடன், தந்தை சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர், தாயின் உழைப்பிலேயே குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago