Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேசத்துக்குட்பட்ட முகமாலை, இந்திரபுரம் பகுதியில் நேற்று (21) மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
யுத்தம் காரணமாக, 2000மஆம் ஆண்டில் இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், 19வருடங்களுக்குப் பின்னர், தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறிய மக்களுக்கு நிர்மாணித்து வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளே, இவ்வாறு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
27 minute ago