Editorial / 2025 ஜூன் 01 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தம்பிராய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞன் மீது, இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில், 28 வயதான கந்தசாமி பிரணவன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026