2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் வாள்வெட்டு;11 பேர் காயம்

Editorial   / 2021 மே 31 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில்  நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வீதியால் சென்ற ட்ரக்டர், மாட்டுடன்  மோதியதில் ஏற்பட்ட முரண்பாடே இவ் வாள் வெட்டுக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X