Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, மலையாளபுரம், புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் கடும் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று (30) இரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago