Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களின் நீர்மட்டமும், என்றுமில்லாதவாறு குறைவடைந்துள்ளதாக, பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.
“இதற்கமைய, இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 2 அடி 3 அங்குலமாகவும், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 10 அடி அங்குலமாகவும், கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் 5 அடி 6 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம் 2 அங்குலமாகவும், குடமுறுட்டிக்குளத்தின் நீர்மட்டம் 4 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளத்தின் நீர் மட்டம் 3 அடி 3அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3 அடி 2 அங்குலமாகவும், புதுமுறிப்புக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி 5 அங்குலமாகவும், கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 4 அடியாகவும் காணப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.
6 minute ago
16 minute ago
34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
34 minute ago
39 minute ago