Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
வவுனியா, வைரவப்புளிங்குளம் குளத்துக்குள் ஆட்டோ ஒன்று பாய்ந்து இன்று (22) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்படவிருந்த விபத்தை தடுப்பதுக்காக, ஆட்டோ சாரதி ஆட்டோவிலிருந்து குதித்துள்ளதுடன், ஆட்டோவை வேறு திசை நோக்கி தள்ளிவிட்டுள்ளார்.
இதன்போது, ஆட்டோ வீதியை விட்டு விலகி குளத்தினுள் பாய்ந்து விபத்துள்ளானது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago