2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குழந்தை பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலையில் குழந்தை பராமரிப்பு நிலையம் (டே கேயார்) மறுசீரமைப்பு செய்யபட்டு இன்று திறந்து வைக்கபட்டது.

வவுனியா வைத்தியசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் ரூபாய் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம் மறுசீரமைப்பு செய்யபட்டு திறந்து வைக்கப்பட்டது

வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்திருந்தார். 

நிகழ்வில் மேலதிகச் செயலாளர் தி.திரேஸ்குமார்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X