Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – நெடுங்கேணி, வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் கோவிலில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்றுவரும் நிலையில், கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில், நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் அச்சமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த பதிவு நடவடிக்கை கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் கூறினர்.
49 minute ago
55 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
59 minute ago