2025 மே 19, திங்கட்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயற்பட்ட மன்னார் மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளர்கள், நேற்று (14) காலை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்டச் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் - உப்புக்குளம் விருந்தினர் மாளிகையில், இந்த நிகழ்வு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X