Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – ஊரியான், கனகராயன் ஆற்றுப்பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்கள், நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அதன் சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட உழவு இயந்திரங்களையும் அதன் சாரதியையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago