2025 மே 10, சனிக்கிழமை

சந்திப்பு

Niroshini   / 2021 ஜூலை 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அண்மையில், கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) மொஹமட் சாத் கத்தக், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நடைமுறையில் உள்ள சிவில்-இராணுவ உறவுகள் குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், இதுபோன்ற செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, நினைவுச் சின்னங்களையும் பரிமாற்றிக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X