Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - வவுனிக்குளத்துக்குரிய சிறுபோக நெற்செய்கைக்கான கூட்டம் இன்று நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, வவுனிக்குளம் சிறுபோக நெற்செய்கை 3,300 ஏக்கரில், மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.குகநாதன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர்கள் இக்குளத்தின் கீழான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025