Niroshini / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில், சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை (வயது 34), ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பிலான மேலதிக விசாரணைகள், வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில், புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago