2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறைக் கைதிகளுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கல்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சிறைக்கைதிகள் வாரத்தை முன்னிட்டு, சிறிசபாரட்ணம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வவுனியா சிறைச்சாலையில், கண் பார்வைக் குறைபாடுகள் உள்ள 30 கைதிகளுக்கு, மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு,  இன்று (12) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, அக்கைதிகளின் பிள்ளைகளுக்குக் கற்றல் உபகரணங்களும் அபராதத் தொகையைச் செலுத்த முடியாதிருந்த சிறை கைதிகள் இருவருக்கு அபராதப் பணமும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .