Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 387 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago