2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மக்கள் சிந்தனைக் களம் நடத்திய “செழிப்பான கிளிநொச்சியை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வொன்று, கிளிநொச்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தில், நேற்று முன்தினம் (15) நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சியின் கல்வி, விவசாயம், நகர அபிவிருத்தி, சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X