Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 08 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கரைச்சி கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் திங்கட்கிழமை (07) இடம்பெற்றது.
உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம், போதைப்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான ஒரு நாள் தலைமைத்துவ கருத்தரங்கு கரைச்சிப்பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சட்டத்தரணி எஸ்.விஜயராணி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago