2025 மே 19, திங்கட்கிழமை

தாய்சேய் போஷாக்கு நிலையம் உடைத்து திரிபோஷா கொள்ளை

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

ஒட்டுசுட்டான் – கற்சிலைமடு பகுதியில், பிராந்திய சுகாதார திணைக்களத்தின் கீழ் அமைந்துள்ள தாய்சேய் போஷாக்கு நிலையமான குடும்ப நல உத்தியோகத்தர் அலுவலகத்தில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த திரிபோஷா பக்கெட்டுகள், ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த அலுவகத்தின் பின்பக்கம் உடைக்கப்பட்டு, 14 ​பொதிகளில் இருந்த திரிபோஷா பக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X