Niroshini / 2021 ஜூன் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கோம்பாவில், திம்பிலி பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு, அங்குள்ள காணிகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (22) காலை கைதுசெய்யப்பட்ட 8 பேரும், அவர்களது சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரையும், இன்று (22) மாலை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அனைவரும் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், வழக்கு விசாரணை, நவம்பர் 02ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026