Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29ஆவது சிரார்த்த தினமான தியாகிகள் தினம், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் - புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திலும் வவுனியா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்டக் காரியாலயத்திலும், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
(படப்பிடிப்பு: டி.விஜித்தா, க. அகரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
36 minute ago
1 hours ago