Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரணியம் பாஸ்கரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் வேம்பொடுகேனி கண்ணகி அம்மன் கோவிலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 0.5 மில்லியன் ரூபாய் நிதிக்கு புனரமைக்கப்பட்ட கோவில் மடப்பள்ளி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் காயன், உறுப்பினரான கோகுல்ராஜ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாச்சார உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago