Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் தேங்காய்க்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் போதிய அளவு தேங்காய் காணப்பட்ட போதும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில், தேங்காய்க்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில வர்த்தக நிலையங்களில் தேங்காய் ஒன்று 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் தேங்காயைப் பெற்றுக்கொள்ள மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago