Editorial / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கை செங்சிலுவை சங்கத்தின் கிளையில் மக்கள் சேவைகளை வழங்கி வந்த தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளை மண்டபத்தில், இன்று நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி போதனா ஆசிரியர் தே.சிறீகமலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை சங்க தவைர் சு.மரியநாயகம், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய அதிகாரி பெ.சுந்தர், முன்னாள் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் ச.திருச்செல்வம், முல்லைத்தீவு மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி க.நிதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago