Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - மடுப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள விளாத்திக்குளம், வலையன்கட்டு பகுதிகளின் மக்கள் தற்போது தொழில்வாய்ப்பின்மை காரணமாக சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
விளாத்திக்குளம் வலையன்கட்டு ஆகிய கிராமங்;களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தொழில் வாய்ப்பின்மைபோன்ற காரணங்களால் மேற்படி கிராங்களில் பெரும கஸ்ரங்கள் எதிர்கொண் டுவருகின்றனர்.
குறிப்பாக, தொழில் வாய்ப்பின்மை மற்றும் வரட்சி காரணமாக ஒரு நேர உணவைக்கூட உட்கொள்வதே பெரும் கஸ்ரம் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago