Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 10 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று (09) இரவு, நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவர், இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன், இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .