Editorial / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிழ்வுகள் இன்று (11) கிளிநொச்சியில் இடம்பெற்றன.

கிளிநொச்சி 57ஆவது படை பிரிவினரும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள்இடம்பெற்றதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண்ண பரிசில்களை வழங்கினார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025