2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நானாட்டானில் திடீர் பி.சி.ஆர்

Niroshini   / 2021 ஜூன் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பகுதியில், இன்று (03) காலை,  சுகாதார துறையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உடனடியாக  பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து இன்று (3) காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

குறிப்பாக பயணக் கட்டுப்பாடு காலத்தில், வெளியில் நடமாடிய, கடமை நிமிர்த்தமாக சென்ற அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பஸ் நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X