2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வன்னியின் காவலன் என அழைக்கப்பட்ட ப. சிவசிதம்பரத்தின் 28ஆவது நினைவுதினம், இன்று (09), வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது.

பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராஜா, பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .