2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படாது’

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கடந்த வருடம், மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஜனாதிபதி எவ்வித தடையும் விதிக்கவில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இவ்வாறான நிலையில் இம்முறையும் தடை விதிக்கப்படாது என்று நம்புவதாகவும் கூறினார்.

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்புரவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட சிலரிடம் இன்று பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X