Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
முன்னாள் மத்திய அமைச்சர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானின் நினைவேந்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முன்னால் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026