2025 மே 22, வியாழக்கிழமை

’நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியைக் கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயத்திணைக்களத்தினால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீரப்பாசனக்குளங்களின் கீழ் தீர்மானிக்கப்பட்ட அளவுகளில் சிறுபோகப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுபோகச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நீரைச் சிக்கமானப் பயன்படுத்துமாறும் நீர் வீண்விரயமாவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், விவசாயத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X