Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நல்லுர் - சிவன்புது வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அவ்வீட்டிலிருந்த 8 பவுண் நகைகளைத் திருடி சென்றுள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (13) பகல் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago