2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பணிப்பகிஷ்கரிப்புக்கு வவுனியா, மன்னார் வைத்தியர்களும் ஆதரவு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

சம்பளபிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், இன்று (18) முற்பகல் 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் முன்னெக்கப்படும் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசால, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகைதந்த நோயாளர்கள் பாரிய அசேகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இதேவேளை, அவசர சிகிச்சை பிரிவும் சிறுநீரக, சிறுவர், மகப்பேற்று பிரிவுகளும் வழமை போல இயங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X