2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘பன்றி வளர்ப்பை தடுக்கவும்’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குளம் கிராம அலுவலர் பிரிவில், கடற்கரையோரமாக மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இடம்பெறும் பன்றி வளர்ப்பை தடுத்து நிறுத்துமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிக்கு அருமையாக இந்த பன்றி வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால், பன்றிக்கு கொண்டு வரப்படுகின்ற கழிவு உணவுகள் அங்கே கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வீடுகளில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் குற்றஞ்சாட்எயுள்ளனர்.

எனவே, இந்தப் பகுதியில் பொருத்தமில்லாத இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பு கூடாரத்தை உடனடியாக அகற்றுமாறுத், கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .